உலக நாடுகளின் மொத்த கடன் சுமை எத்தனை கோடி தெரியுமா?
உலக நாடுகளின் மொத்த கடன் சுமை என்பது முதல் காலாண்டில் 217 டிரில்லியன் டொலர் என தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளின் மொத்த கடன் சுமை என்பது ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உலக நாடுகளின் மொத்த வருவாயை விடவும் 327 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது. நாடுகளின் கடன் சுமை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுவது பொருளாதார வளர்ச்சியே ஆகும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு நாடுகளும் … Continue reading உலக நாடுகளின் மொத்த கடன் சுமை எத்தனை கோடி தெரியுமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed